முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளை ஆராய்ந்து வழிநடாத்த செயற்திட்டம்

நாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கி­யுள்ள சவால்கள், மற்றும் பிரச்­சி­னைகள் தொடர்பில் ஆராய்ந்து சமூ­கத்தை வழி­ந­டாத்­து­வ­தற்கு ‘இலங்­கையில் சமா­தா­னத்தை மீள அடைதல் (Regain Peace Sri Lanka) எனும் அமைப்பு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

ஜனாஸா எரிப்புக்கு கூறும் ஏற்க முடியாத காரணம்

கொவிட் 19 தொற்­றினால் மர­ணித்­த­வர்­களின் சட­லங்­களை அடக்கம் செய்ய முடி­யாது; எரிக்­கவே முடியும் எனும் அறி­வு­பூர்­வ­மற்ற கொள்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­திய ஒரே நாடு இலங்­கையே என்­பதை உல­கமே அறியும்.

அரு­கி­வரும் முஸ்­லிம்­களின் இசைப் பாரம்­ப­ரியம்

இந்தத் தலைப்பை பற்றி ஆவ­ணப்­பட இயக்­குனர் நாதியா பெரே­ராவின் வர­லாற்று முக்­கி­யம்­பெற்ற படைப்­பொன்றை அண்­மையில் யூரியுப் வழி­யாகப் பார்த்து ரசிக்க நேர்ந்­தது. அது இலங்கை முஸ்­லிம்­களின் கலாச்­சாரச் செழிப்புக் கால­மொன்றை நினை­வுக்குக் கொண்­டு­ வந்­த­தாலும், அதனை அச்­ச­மூ­கத்தின் இளம் சந்­த­தி­யினர் மறந்து வாழ்­வ­தை­யிட்டு மனம் நொந்­த­தாலும், அந்த முது­சத்­துக்குப் புத்­துயிர் அளிக்­கப்­ப­ட­ வேண்டும் என்­ப­தாலும் இக்­கட்­டு­ரையை எழுதத் துணிந்தேன்.

ஹஜ் நிதிய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது?

ஹஜ் நிதி­யத்தின் வங்கிக் கணக்கில் 14 கோடி 59 இலட்­சத்து 29 ஆயி­ரத்து 858 ரூபாவும் 83 சதமும் காணப்­ப­டு­கின்ற விடயம் தக­வ­ல­றியும் கோரிக்­கையின் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது.