பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை தோற்கடிக்க அனைத்து தரப்பும் ஒன்றுபட வேண்டும்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையும் விட மிக மோசமானதாக கருதப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது இந்த நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள், சிவில் சமூகம் மற்றும் ஊடகங்களின் குரல்களை நசுக்கவே கொண்டு வரப்படவுள்ளது.