முதலீட்டாளர்களை துரத்தியடிக்காதீர்!
நீர் கொழும்பு - படல்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்பே பகுதியில் ஓமான் முதலீட்டாளர் ஒருவர் மீது சில வாரங்களுக்கு முன்னர் அரசியல் அதிகார பின்னணி கொண்ட கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியமை இன்று பல்வேறு மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.