பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கைவிடுக
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் முற்றாக இல்லாமலாக்குவதுடன் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.