பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமுக்கு 7.5 மில்லியன் அபராதம்
நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுடன் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 7.5 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.