ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீக்குங்கள்
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நீக்குவதுடன் அவருக்கு எதிரான அனைத்து அடக்குமுறைகளையும் முடிவுக்குக்கொண்டுவருமாறு 'சட்டத்தரணிகளுக்கான சட்டத்தரணிகள்' அமைப்பு சட்டமா அதிபரிடம் வலியுறுத்தியுள்ளது.