வடக்கு கிழக்கில் பலவந்த காணி அபகரிப்பை தடுப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் அனைஷவரும் ஒன்று திரள வேண்டும்

நாடு சுதந்­தி­ர­ம­டைந்­த­தி­லி­ருந்து இன்று வரையில் வடக்கு, கிழக்கு பகு­தி­க­ளி­லுள்ள தமிழ் பேசும் மக்­களின் காணிகள் பல­வந்­த­மாக அப­க­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இன­வா­தத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இயங்கும் அர­சாங்­கத்தின் சில அமைச்­சர்கள் மற்றும் பிக்­குகள் இருக்கும் வரையில் இந்­நிலை தொடரும்.

மட்டக்களப்பு நகர் பள்ளிவாசல் காணியை ஆக்கிரமிக்க முயற்சி!

கடந்த சில நாட்­க­ளாக மட்­டக்­க­ளப்பு நகரின் முகப்பாய் அமைந்­துள்ள மட்­டக்­க­ளப்பு நகர பள்­ளி­வா­ச­லான ஜாமியுஸ் ஸலாம் ஜும்மாப் பள்ளிக் காணியை அப­க­ரிப்பதற்கான முயற்சிகளில் சில தரப்பினர் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

சஹ்ரான் ஹாஷிமின் மைத்துனரும் அவரது கர்ப்பிணி மனைவியும் கைது

சஹ்ரான் ஹாஷிமின் மைத்­துனர், அதா­வது மனை­வியின் சகோ­தரர் திடீ­ரென பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றியலில் வைக்­கப்பட்­டுள்ளார்.

உள்ளூராட்சி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை சவாலுக்குட்படுத்தியுள்ளது

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான புதிய எல்லை நிர்­ணயம் வடக்கு, கிழக்கில் மாத்­தி­ர­மல்ல நாட்டின் ஏனைய பகு­தி­க­ளிலும் சிறு­பான்­மை­யி­னரின் பிர­தி­நி­தித்­து­வத்தை சவா­லுக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளது.