மு.கா. ஸ்தாபக தலைவர் அஷ்ரப் நினைவாக முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரார்த்தனை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம். எச்.எம்.அஷ்ரபின் நினைவாக, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் 10 ஆவது பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பினர்களான கட்சி செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், எம்.எல் .ஏ .எம்.ஹிஸ்புல்லாஹ், எம் .எஸ் உதுமாலெப்பை, எம்.எஸ்.நளீம் ஆகியோர் நேற்று காலை கொழும்பு -7, ஜாவத்தை முஸ்லிம் மையவாடியில் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள அன்னாரின் அடக்கஸ்தலத்தின் அருகில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் பெயர் விபரங்களை எங்களுக்கு தாருங்கள்

கொவிட் தொற்றில் மர­ணித்து எரிக்­கப்­பட்ட ஜனா­ஸாக்­களின் பெயர் விப­ரங்­களை வெளி­யி­டு­வ­தற்கு சுகா­தார அமைச்சர் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அது­தொ­டர்பில் அவர் நேற்று முன்­தினம் இந்த சபைக்கு தெரி­வித்த பதில் திருப்தி­யா­ன­தாக இல்லை என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

நடுநிலையான வெளியுறவு கொள்கையே காலத்தின் தேவை

ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவின் இந்­திய விஜயம் வெற்­றி­ய­ளித்­துள்­ள­தாக இரு நாடு­களும் அறி­வித்­துள்­ளன. தேசிய மக்கள் சக்தி கூட்­ட­ணியின் தலை­வ­ரான அநுர குமார திஸா­நா­யக்க ஜனா­தி­ப­தி­யாக தெரி­வான பின்னர் முதன் முறை­யாக இந்­தி­யா­வுக்­கான தனது உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார்.

ஹஜ் கோட்டா பகிர்வுக்கு நேர்முகத் தேர்வு நடத்துக

ஹஜ் கோட்­டாக்­களை பங்­கீடு செய்­வ­தற்­கான நேர்­முகப் பரீட்­சை­யினை மீண்டும் நடத்­து­மாறு உயர் நீதி­மன்றம் நேற்று புதன்­கி­ழமை உத்­த­ர­விட்­டுள்­ளது.