அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக ஏன் சட்டத்தை நிலைநாட்ட முடியாதுள்ளது
அண்மையில் விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் பொருட்களுடன் பிடிபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு ஏன் சட்டம் உரிய முறையில் பிரயோகிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.