நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமான ஊடக சந்திப்பு: ஞானசார தேரருக்கு எதிராக சாட்சியமளிக்கும் ரிஷாத்
இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று சாட்சியமளிக்கவுள்ளார்.