எமது நாட்டில் அமுலிலிருக்கும் 1951ஆம் ஆண்டின் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் தசாப்த காலத்தினையும் கடந்து சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.
போதகர் ஜெரோம், நகைச்சுவை நடிகை நட்டாஷா எதிரிசூரிய மற்றும் யுடியூப் பதிவர் புருனோ திவாகர ஆகியோர் பெளத்த சமயத்தின் மீது வெறுப்பினைத் தூண்டும் வகையில் செயற்பட்டார்கள் என்பதற்காக ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்.
தமிழ் பேசும் உலகில் புகழ் பூத்த கலைஞராகப் பெயர் பெற்ற கவிஞர் கலைவாதி கலீல் அவர்கள் கடந்த ஒன்பதாம் திகதி பாணந்துறை எழுவிலயில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.