சமகால விவகாரங்கள் தொடர்பில் இந்திய விஜயத்தின் பின் முஸ்லிம் தரப்புடன் பேச்சு
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு விரைவில் முஸ்லிம் தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் சமூகத்தின் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுத்ததன் பின்பு முஸ்லிம் தரப்புடன் பேசவுள்ளதாகத் தெரிவித்தார்.