லங்கா பிரீமியர் லீக்: பந்தய நிறுவனத்தின் பெயர் பொறித்த சீருடையுடன் விளையாட பாபர் மறுப்பு

பாகிஸ்தான் கிரிக்கட் அணித்­த­லைவர் பாபர் அஸாம், பந்தய நிறு­வ­னத்தின் பெயர் பொறிக்­கப்­பட்ட சீரு­டையை அணிந்து விளை­யா­டு­வ­தற்கு மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.

தனியார் சட்ட திருத்த விவகாரம் : முஸ்லிம் எம்.பி.க்களின் அறிக்கை இன்று நீதியமைச்சரிடம் கையளிப்பு

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பி­லான தங்­க­ளது இறுதித் தீர்­மானம் அடங்­கிய அறிக்­கையை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இன்று வியா­ழக்­கி­ழமை நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம் பாரா­ளு­மன்­றத்தில் கைய­ளிக்­க­வுள்­ளனர்.

மதீனா வீதி விபத்தில் இலங்கை ஹஜ் முகவரொருவர் உயிரிழப்பு

ஹஜ் யாத்­தி­ரைக்­காக இலங்­கை­யி­லி­ருந்து சவூதி அரே­பி­யா­வுக்கு யாத்­தி­ரி­கர்­களை அழைத்­துச்­சென்ற ஹஜ் முகவர் ஒருவர் மதீ­னாவில் வீதி விபத்தில் சிக்கி வபாத்­தா­கி­யுள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி விவகாரம்: பரீட்சை நடத்துவதற்கான தடை ஜூலை 24 வரை நீடிக்கப்பட்டது

கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­க தாடி விவ­கா­ரத்தினால் ஜூலை 4 வரை பரீட்சை நடாத்தக் கூடாது எனும் நீதிமன்ற உத்தரவு ஜூலை 24 வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.