புத்தளம் சுஹைரியா மத்ரஸாவின் இரு விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நால்வர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு முன்னர் புத்­தளம் பகு­தியில் இயங்கி வந்த புத்­தளம் அல் சுஹை­ரியா மத­ரஸா பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு வன்­மு­றை­களை தூண்டும் வகையில் விரி­வு­ரை­களை நடத்தி வந்­த­தாக கூறி  இரண்டு விரி­வு­ரை­யா­ளர்கள்  உட்­பட நால்­வரை சி.ஐ.டி.யினர் கைது செய்­துள்­ளனர்.

திருமலை சண்முகாவில் ஹபாயாவுக்கு தடையில்லை

திரு­கோ­ண­மலை சண்முகா கல்­லூ­ரியில் ஆசி­ரி­யைகள் ஹபாயா அணிந்து வருகை தரு­வ­தற்கு தடை­யாக இருக்­கப்­போ­வ­தில்லை என பாட­சா­லையின் அதிபர் தரப்பு நீதி­மன்றில் உறு­தி­ய­ளித்து பிரச்­சி­னையை இணக்­க­மாக தீர்த்­துக்­கொண்­டது.

இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு ஜூன் 4 இல் பயணம்

இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரையின் முத­லா­வது குழு எதிர்­வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி இலங்­கை­யி­லி­ருந்து சவூதி நோக்கி புறப்­பட்டுச் செல்­ல­வுள்­ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமுக்கு 7.5 மில்லியன் அபராதம்

நாட்­டிற்குள் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கொண்­டு­வ­ரப்­பட்ட தங்கம் மற்றும் கைய­ட­க்கத் ­தொ­லை­பே­சி­க­ளுடன் சுங்கப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீம் 7.5 மில்­லியன் ரூபா அப­ராதம் விதிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்டார்.