நாட்டில் மீண்டும் மத அவமதிப்பு தொடர்பான விவகாரம் கவனயீர்ப்பைப் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. மத பிரசாரகர்கள் மற்றும் கலைஞர்களை மையப்படுத்தி இது தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு சமூகத்திலும் சில மனிதர்கள் தமக்காக மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ்வதுண்டு. அவ்வாறு பிறர்நலம் கருதி வாழ்பவர்கள்தான் வரலாறு படைக்கிறார்கள். அவர்களாலேதான் சமூகம் மேம்படுகிறது.
கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி நாடளாவிய ரீதியில் பிரபல்யமான மகளிர் அரபுக் கல்லூரியாகும். குறித்த அரபுக்கல்லூரியானது இலங்கையின் முதலாவது மகளிர் அரபுக்கல்லூரி (1959) என வரலாறு கூறுகின்றது. ஆனால் இன்று அக்கல்லூரியில் இடம்பெறுவதாக கூறப்படும் முறைகேடுகள், நோக்கத்துக்கு அப்பாற்பட்ட நடைமுறைகள் பொது வெளியிலே பேச்சுக்களை உருவாக்கியுள்ளன.