ஒரு நாடு வளர்ச்சிப்பாதையில் முன்னோக்கிச் செல்வதற்கு நாட்டின் பிரஜைகள் ஆரோக்கியமானவர்களாக இருக்க வேண்டும். அப்போதே ஒரு நாடு சகல துறைகளிலும் தன்னிறைவு பெறும்.
எமது நாட்டின் சட்டத்திற்கு முரணாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா 1979 ஆம் ஆண்டு வழங்கிய பத்வா தொடர்பான அரசாங்க மட்டப் பேச்சுவார்த்தைக்கு தனது தலைமையிலான காத்தான்குடி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு எப்போதும் தயாராவே இருக்கிறது என மௌலவி ஏ.அப்துர் ரவூப் மிஸ்பாஹி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் அமைப்புக்களில், 5 அமைப்புக்களின் தடையை முற்றாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.