வன்செயல்களை முன்னெடுக்க தொடர்ந்து இடமளிக்க முடியாது
பலஸ்தீனத்தில் முன்னெடுக்கப்படும் கொடூரமான வன்செயல்களை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நாம் இடமளிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.