கோத்தாவின் வழியில் ஜனாதிபதி ரணிலும் கிழக்கு முஸ்லிம்களை புறக்கணிக்கிறார்
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வழியில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கிழக்கு மாகாண முஸ்லிம்களைப் புறக்கணித்து வருகின்றார் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.