இந்தியாவை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து

“2ஆம் திகதி இரவு திடீ­ரென ஒரு பயங்­கர சத்தம். ரயில் பெட்­டிகள் சரியத் தொடங்­கி­யது. என்ன நடக்­கி­றது என நினைத்­துக்­கூட பார்க்க முடி­ய­வில்லை.10 வினாடிகளில் அனைத்தும் முடிந்து ஓய்ந்­தது. அதிர்ச்­சியில் நான் நிலை தடு­மா­றி­விட்டேன்” என சென்­னையை அடுத்த பூந்­த­மல்லி பகு­தியைச் சேர்ந்த முருகன் (38) என்­பவர் தெரி­வித்தார்.

வில்பத்து விவகாரம் : ரிஷாத் நீதிமன்றை அவமதித்தாரா?

பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து தேசிய பூங்கா காட்டுப் பகு­தியில், கல்­லாறு சர­ணா­லயப் பகு­தியில் காட்டை அழித்­தமை (துப்­புரவு செய்­தமை), கட்­டு­மா­ணங்கள் மற்றும் மீள் குடி­யேற்­றத்தை முன்­னெ­டுத்­த­மையை மையப்­ப­டுத்­திய ரிட் மனு மீதான விசா­ர­ணையின்போது, மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் அளித்த உத்­த­ரவை நடை­மு­றைப்­ப­டுத்­தாமை ஊடாக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யூதீன் நீதி­மன்றை அவ­ம­தித்­துள்­ள­தாக குற்றம் சுமத்தி மனு­வொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

மலையக-முஸ்லிம் உறவுக்கு பாலமாக விளங்கிய எஸ்.எம்.ஏ.ஹஸன்

கலா­பூ­ஷணம் எஸ்.எம்.ஏ.ஹஸன் இறை­வ­னடி சேர்ந்து ஒரு­ வா­ர­மா­கின்­றது. மலை­யகம் ஒரு கல்­வி­மா­னையும், இலக்­கிய ஆர்­வ­ல­ரையும் இழந்­துள்­ளது. தொடர்ச்­சி­யான கல்விப் பணி­க­ளாலும் எழுத்­துக்­க­ளாலும் இலக்­கிய பங்­க­ளிப்­புக்­க­ளாலும் சமூக சேவை­க­ளாலும் தேசிய அளவில் அறி­யப்­பட்­டவர் எஸ்.எம்.ஏ.ஹஸன்.

சட்டத்தரணி ஹிஜாஸ் தொடர்பில் ஒப்புதல் வாக்கு மூலம் பெற என்னை தாக்கினார்கள்

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் பெயரைக் கூறி, அவர் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றினை வழங்க கட்டாயப்படுத்தி, சி.ஐ.டி. அதிகாரிகள் தன்னை தாக்கியதாக ,  வணாத்தவில்லு  ஆயுத களஞ்சியம் குறித்த வழக்கின் 3 ஆம் பிரதிவாதி கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை சாட்சியமளித்தார்.