ஜெய்லானியில் மாற்றி எழுதப்படும் முஸ்லிம்களின் வரலாறு
இலங்கையில் காணப்படுகின்ற அனைத்து புகழ்பெற்ற பௌத்த விகாரைகளுக்கும் நான் சென்றுள்ளேன். அங்கே அமைதியும் மனநிம்மதியும் நிறைந்திருக்கும். ஆனால் எனக்கு வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு பௌத்த விகாரைக்குள் செல்லும் போது மனதில் அச்சமும் ஏதோ இனம் புரியாத பயமும் ஏற்பட்டது.