ஷுஹதாக்கள் தினம்; முஸ்லிம்களின் இழப்புகளின் அடையாளத்தை வெளிப்படுத்தும் நாளாக பிரகடனம்
இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள காத்தான்குடி பள்ளி வாயல் படுகொலையின் 33 ஆவது வருட ஷுஹதாக்கள் தினத்தை முஸ்லிம்களின் இழப்புக்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் நாளாக காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பிரகடனப்படுத்தியுள்ளது.