இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம்: 13 வேறு வகையில் திருத்தப்பட வேண்டும்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கான அதிகாரப் பகிர்வை முஸ்லிம்கள் ஆதரிக்கின்றனர், ஆனால் குறிப்பாக 13வது திருத்தம் வேறு வகையிலும் திருத்தப்பட வேண்டும் என சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.