நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பின் பொதுக் கூட்டம்
றாபிததுன் நளீமிய்யீன் எனப்படும் ஜாமிஆ நளீமிய்யாவின் பழைய மாணவர் அமைப்பின் ஒன்று கூடலும் ஒன்பதாவது பொதுக் கூட்டமும் கடந்த ஞாயிறு, திங்கள் (2,3.07.2023) ஆகிய இரு தினங்களில் பேருவளை ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் இடம் பெற்றது.