சர்வதேச நாடுகள் இரட்டை வேடம்
தமிழ் மக்கள் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருப்பது போன்று பலஸ்தீன விவகாரத்தில் சர்வதேச நாடுகளும் இரட்டை நிலைப்பாட்டில் இருப்பதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொண்ணம்பலம் தெரிவித்தார்.