இஸ்ரேலுக்கு அழுத்தங்களை வழங்க சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும்
சர்வதேச நாடுகள் இஸ்ரேலின் இந்த வன்முறைகளை சகித்துக் கொண்டு அதனுடன் தொடர்ச்சியாக தேனிலவு கொண்டாடி வருகின்றன. இந்நிலை மாற வேண்டும். இஸ்ரேலுக்கு அழுத்தங்களை வழங்க முன்வர வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.