சஹ்ரானை காணவுமில்லை ஹிஜாஸை காணவுமில்லை!
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கில், அரச தரப்பின் பிரதான சாட்சியாளர்களில் ஒருவரான 2 ஆவது சாட்சியாளர், புத்தளம், அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்படும் மொஹம்மட் பெளஸான், தான் நீதிமன்றில் வழங்கிய சாட்சியம், நேரடியாக தன் கண்களால் காணாதவற்றை அடிப்படையாக கொண்டது என ஒப்புக்கொண்டார்.