இலங்கையில் காணப்படுகின்ற அனைத்து புகழ்பெற்ற பௌத்த விகாரைகளுக்கும் நான் சென்றுள்ளேன். அங்கே அமைதியும் மனநிம்மதியும் நிறைந்திருக்கும். ஆனால் எனக்கு வாழ்க்கையில் முதல்முறையாக ஒரு பௌத்த விகாரைக்குள் செல்லும் போது மனதில் அச்சமும் ஏதோ இனம் புரியாத பயமும் ஏற்பட்டது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் வைத்திய நிபுணர்கள் எவ்வாறு 480 கிராம் நிறையுடைய குழந்தை உயிர்பிழைத்தது என்பதன் விபரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இலங்கையின் கடந்த நான்கு சகாப்த இனப்பிரச்சினை வரலாற்றில் வடமாகாண முஸ்லிம்களின் பலவந்தமான வெளியேற்றமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட நீண்டகால அகதி வாழ்வும் மிக முக்கியமான ஒரு விடயமாகும்.