900,000 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய தாக்குதலை எதிர்கொள்கின்றனர்
கடந்த செவ்வாய்க்கிழமையன்று வடக்கு காஸா மற்றும் காஸா நகரத்திலுள்ள 900,000 பலஸ்தீன பொதுமக்கள் இஸ்ரேலிய டாங்கிகளாலும் தாக்குதலுக்கு தயாராகி வரும் படைகளாலும் சூழப்பட்டனர்.