கல் – எளிய முஸ்லிம் அரபுக் கல்லூரி விவகாரம்: அதிபரை நீக்கிய பிரதிவாதிகளின் நடவடிக்கையை தடுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்யக் கோரிய…
கல் – எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி விவகாரத்தில் அத்தனகல்ல மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிவில் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரி பிரதிவாதிகள் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தை குறித்த நீதிமன்றம் நிராகரித்துள்ளது.