உம்றா யாத்திரை ஏற்பாட்டிற்காக வேனில் பயணித்த 5 பேரை பலியெடுத்த கோர விபத்து!
உம்றாக் கடமையை நிறைவேற்றுவதற்காக கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலியவிலிருந்து கொழும்புக்குச் சென்று கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்புகையில் இடம்பெற்ற ஐவர் உயிரிழந்த துயர்மிக்க சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது.