முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்திருத்தங்கள் தொடர்பான முஸ்லிம் பிரதிநிதிகளின் சிபாரிசுகளினால் எதிர்கால முஸ்லிம் சமுகத்தில் ஏற்படப்…
இலங்கையின் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையானது, பல தசாப்த கால முன்னெடுப்பு எனினும், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்ஷூப் அவர்களின் தலைமையிலான குழுவின் அறிக்கை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து உத்வேகம் அடையத் தொடங்கியது என்பது உண்மை.