கடந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை குறிவைத்தே தீர்மானங்களை எடுத்தனர்
கொவிட் தொற்று ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் அப்போதிருந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம் மக்களை குறிவைத்தே தீர்மானங்கள் எடுத்தனர். அத்தோடு கடந்த ஆட்சியின்போது அவர்கள் எடுத்த பல்வேறு தீர்மானங்களும் முஸ்லிம் மக்களை குறிவைத்ததாகவே இருந்தது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.