ஹஜ் பதிவுக் கட்டணத்தை 2000 பேர் மீளப் பெறவில்லை

புனித ஹஜ் யாத்­தி­ரைக்­காக கடந்த காலங்­களில் 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்­டணம் செலுத்தி தம்மைப் பதிவு செய்து கொண்­டுள்­ள­வர்­களின் விண்­ணப்­பங்கள் அனைத்­தையும் முஸ்லிம் சமய, பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இரத்துச் செய்­துள்­ளது.

ஜனாஸா எரிப்பு : அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும்

கொவிட் தொற்றில் மர­ணித்த முஸ்­லிம்­களின் சட­லங்­களை எரிப்­ப­தற்கு எடுத்த பிழை­யான நட­வ­டிக்கை தொடர்பில் அர­சாங்கம் பகி­ரங்க மன்­னிப்புக் கோர வேண்டும் என முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் வேண்­டு­கோள்­வி­டுத்தார்.

இதயத்தில் புகுந்த எதிரி

இரவு பத்து மணி­ய­ளவில் அக்­க­ரைப்­பற்று வைத்­தி­ய­சா­லையின் மருத்­துவ விடு­தியில் புதி­தாக அனு­ம­திக்­கப்­பட்ட நோயா­ளர்­களை பார்­வை­யிட்டு கொண்­டி­ருந்தேன். VOG யின் மொபைலில் இருந்து அழைப்­பொன்று வந்­தது.

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தமும் பெண்களின் உரிமைப் போராட்டமும்

முஸ்­லிம்­களின் திரு­மணம், விவா­க­ரத்து சம்­பந்­த­மான தனியார் சட்டம் 1951ஆம் வருடம் ஆண்­களே நிறைந்த ஒரு நாடா­ளு­மன்­றத்தால் நிறை­வேற்­றப்­பட்டு ஒரு சில செயற்­பாட்டு சம்­பந்­த­மான மாற்­றங்­க­ளுடன் இன்று வரை அமுலில் இருந்து வரு­கின்­றது.