அஹ்னப் ஜெஸீமுக்கு மேலும் நீதி கிடைக்க வேண்டும்
கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜெஸீமை சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிப்பதாக புத்தளம் மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியாத நிலையிலேயே அவர் மீதான வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.