முகநூல் பதிவு தொடர்பான குற்றச்சாட்டு வழக்கிலிருந்து ரம்ஸி ராசிக் விடுவிப்பு
ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 5 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த சமூக செயற்பட்டாளர் ரம்ஸி ராசிக் கடந்த வாரம் சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளார்.