போர் மட்டுமே தீர்வாகாது; இரு நாடுகளும் நிலையான அமைதிக்காக ஒன்றிணையுங்கள்
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே தற்போது நிலவிவரும் நெருக்கடி நிலையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதால், இரு நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்புக்கு தொடர்ந்து உத்தரவாதம் அளிக்கப்படும்.