வல்லரசுகளது தேவைக்காக மத்திய கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட இஸ்ரேல் எனப்படும் நாடு கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக பலஸ்தீன மக்களுக்கு எதிராக பல்வேறு வகையான அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.
முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு திகன பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் உத்தியோகபூர்வ இறுதி அறிக்கை இதுவரை வெளியிடப்படாத விடயம் தற்போது தெரியவந்துள்ளது.
பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனம் தொடர்ந்த வண்ணமேயுள்ளது. நேற்று முன்தினம் காஸா வைத்தியசாலை மீது நடாத்தப்பட்ட தாக்குதல் இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற தன்மையை முழு உலகுக்கும் வெளிப்படுத்தியுள்ளது.