முடிவுறாத் துயருக்கு 33 வயது
பரம்பரை பரம்பரையாக பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்த வடபுல முஸ்லிம்கள் அவர்களது தாயக மண்ணிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டு, இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு இன்றுடன் 33 வருடங்களானாலும், இவ்வரலாறானது வட மாகாண முஸ்லிம்களின் வரலாற்றில் என்றும் அழிக்க முடியாக வடுவாக பதிந்து விட்டது.