இலங்கை யாத்திரிகர்கள் ஒழுக்க கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வார்கள்
‘‘இலங்கை ஹஜ் யாத்திரிகர்கள் நல்லொழுக்கம் மற்றும் நன்நடத்தையுள்ளவர்கள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. சவூதி அரேபியாவின் இரு புனித தலங்களிலும் தூய்மையாக சிறந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகளுடன் நடந்துகொள்கிறார்கள்’’ என சவூதி அரேபியாவின் ஹஜ் உம்ரா அமைச்சர் கலாநிதி தெளபீக் பின் பெளஸான் அல்ராபியா தெரிவித்தார்.