இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் தேரருக்கு எதிராக ஐ.சி.சி.பி.ஆர் எங்கே?
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அண்மையில் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது.