காஸாவில் அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது அணிசேரா நாடுகளின் அமைப்பு அமைதி காக்கிறது
பாலஸ்தீனர்கள் கடுமையான துயரங்களையும் பெரும் இழப்புக்களையும் சந்தித்துவருகின்றனர். இதுவரையிலும் அணிசேரா நாடுகளின் அமைப்பு அமைதிகாத்தது. காஸா எல்லைகள் அழிவடையும் வேளையில் நாம் எவ்வாறு அமைதி காப்பது? அந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவில்லை என்பதை போலவே அங்கு அதிகளவான அப்பாவி சிவில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்