தனியார் வகுப்புக்கு செல்வதற்கு வீட்டில் பணம் கேட்டு அது கிடைக்காத நிலையில் மனவிரக்தியுற்ற மாணவி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏதேனும் திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிகளோ எதிர்பாராத வேறு இடைஞ்சல்களோ இடம்பெறாவிட்டால் 2024 இலங்கையின் தேர்தல் ஆண்டாக இருக்கும் என்பதே பொதுவாக எல்லாரினதும் எதிர்பார்ப்பு.
இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கடந்த சில வருடங்களாக தீவிரமாக இடம்பெற்று வரும் மதரஸாக்கள் (அல்லது இஸ்லாமிய கல்வி நிலையங்கள்) தொடர்பான விவாதங்களின் சாராம்சத்தை இப்படி தொகுத்துக் கூற முடியும்:
"நவீன கால சமூகத்தையும், அதன் சிக்கலான பரிமாணங்களையும் புரிந்து கொள்வதற்கு அவசியமான முக்கியமான பாடங்களை மதரஸாக்கள் போதிப்பதில்லை.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் நாளுக்கு நாள் வெளிப்படும் தகவல்கள், அதன் விசாரணைகள் தொடர்பில் பாரிய சந்தேகங்களை எழும்பி வருகின்றது.