பதுளையில் மாணவி மரணம்; நடந்தது என்ன?
‘நான் கனவிலும் எதிர்பார்க்காத இந்த சோக சம்பவம் நடந்து விட்டது. எனது மகள் ஆயிஷா பர்வின் எங்களை விட்டும் போய்விட்டார். இது எனக்கோர் படிப்பினை. எனது அடுத்த பிள்ளைகளே எனது உலகம். நான் வாழ்க்கையைப் புரிந்து கொண்டுவிட்டேன்’