நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரயோகம் எவ்வாறிருக்கும்?
2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலை காப்பு சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. போலியான தகவல்கள் பகிரப்படுவதை தடுத்தல் உள்ளிட்ட புதிய பல சட்டங்களை உள்ளடக்கி நிகழ்நிலை காப்பு சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.