முசலியை சோகத்தில் ஆழ்த்திய மாணவன் ஹம்தானின் மரணம்
முசலி தேசிய பாடசாலையில் கல்விகற்று வந்த ஹம்தான் (வயது 19) க.பொ.த. (உ/த) விவசாய விஞ்ஞான பாடப் பரீட்சைக்கு கடந்த முதலாம் திகதி தோற்றத் தயாராக இருந்த நிலையில் அதற்கு முதல் நாள் (ஜனவரி 31 ஆம் திகதி) மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கடற்படையினரின் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.