2024 ஆம் ஆண்டு ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அரச ஹஜ் குழு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ள தேவைகள் மற்றும் சவால்கள் உட்பட எதிர்காலத்தில் எதிர்நோக்கவுள்ள சவால்களையும் கருத்திற்கொண்டு தற்போதைய வக்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பலஸ்தீனின் காஸா பிராந்தியத்தில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பித்த மோதல் இன்றும் நீடித்த வண்ணமேயுள்ளது. சுமார் நான்கு மாதங்கள் கடந்துள்ள போதிலும் நிலைமைகளில் எந்தவித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.