சுற்­­றுச்­சூ­ழ­லுக்கு தீங்கு விளை­விக்­கும் மன்னார் புதிய காற்­றாலை திட்­டம்

உலகம் மிக வேக­மாக நிலை­பே­றான மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி மூலங்­களை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. பரு­வ­கால மாற்றம் மற்றும் அதன் பூகோள தாக்­கங்கள் உலக நாடு­களை இவ்­வா­றான சக்தி மூலங்­களில் கவனம் செலுத்த வைத்­துள்­ளன.

பாகிஸ்தான் தேர்தல்: யார் கையில் ஆட்சி?

பாகிஸ்­தானில் பர­ப­ரப்­பான பொதுத்­தேர்தல் நடந்து முடிந்து ஒரு வார­மா­கின்­றது. அங்கு எந்த கட்சி ஆட்சி அமைக்க போகி­றது, அடுத்த பாகிஸ்தான் பிர­தமர் யார் என்­பது இன்னும் பெரும் பர­ப­ரப்­பையே ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அட்டுலுகம சிறுமி ஆய்ஷாவின் படுகொலை: குற்றவாளிக்கு 27 வருட கடூழிய சிறை

பண்டாரகம - அட்டுலுகம சிறுமி ஆயிஷாவை கடத்திச் சென்று கொலை செய்­த குற்றத்துக்காக, அச்சிறுமியின் தந்தையின் நண்பர் என அறியப்படும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குடும்பஸ்தரை குற்றவாளியாக கண்டு 27 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து பாணந்துறை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொருளாதார மாற்றத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதற்கு உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியம்

நாட்டை பொரு­ளா­தார மாற்­றத்­திற்கு இட்டுச் செல்­வ­தற்கு, உல­கத்­திற்கு உகந்த வகை­யி­லான புதிய கல்வி முறைமை அவ­சி­ய­மா­னது எனவும், அதன் மூலம் போட்டி நிறைந்த உலகச் சந்­தைக்குத் தேவை­யான துறைசார் நிபு­ணர்­களை உரு­வாக்க முடியும் எனவும் ஜனா­தி­பதி ரணில் விக்­க­ர­ம­சிங்க சுட்­டிக்­காட்­டினார்.