அளுத்கம, பேருவளை வன்முறைகளை 1915 கலவரத்துடன் ஒப்பிட்ட நீதியரசர்
அளுத்கம வர்த்தக நகரை மையப்படுத்தி அளுத்கம, பேருவளை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவான இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான வாதங்கள் கடந்த திங்கட் கிழமை (26) ஆரம்பமானது.