பலஸ்தீன் தனி நாட்டை உருவாக்க அரபு நாடுகளின் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும் என குவைத் அழைப்பு விடுத்துள்ளது.
நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலின் குண்டுதாரியான மொஹம்மட் ஹஸ்தூனின் மனைவியான, 2 ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக கூறப்படும் புலஸ்தினி ராஜேந்ரன் அல்லது சாரா ஜஸ்மின் அல்லது சாரா தப்பிச் செல்ல உதவியதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் என்.ரி. அபூபக்கருக்கு எதிரான வழக்கை முன் கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புனித ரமழான் காலப் பகுதியில் அரச நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்விற்காக செலவளிக்கப்படும் பணத்தினை காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அளுத்கம, தர்காநகர், பேருவளை மற்றும் அதனை அண்டிய முஸ்லிம் கிராமங்களை இலக்குவைத்து திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு இவ்வருடம் ஜூன் மாதமாகின்றபோது 10 ஆண்டுகளாகின்றன.