அருள்கள் நிறைந்த ரமழான் மாதத்தை இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் நாம் அடைய இருக்கின்றோம். இந்த ரமழான் எல்லா வகையிலும் பயன்மிக்கதாக அமைய வல்லவன் அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக!
காஸா சிறுவர் நியத்துக்காக சேர்க்கப்படும் நன்கொடையை எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் திகதி கையளிக்க இருக்கிறோம். அதனால் நன்கொடை செய்ய விரும்புபவர்கள் அதற்கு முன்னர் கையளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
எமது சமூகத்தில் தீர்வு காணப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. இருப்பினும் நாம் ஒரு சில விடயங்களை மாத்திரம் கட்டிப்பிடித்துக்கொண்டு முரண்பட்டு கொண்டிருக்கிறோம். இன்று பல முஸ்லிம் நாடுகள் மாற்றமடைந்துள்ளன.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை ஒன்றிணைத்து பயன்களைப்பெற்றுக்கொள்வதற்காக குவைத் முதலீட்டாளர்களுக்கு விசேட அழைப்பொன்றை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார விடுத்துள்ளார்.